Take a fresh look at your lifestyle.

ரஜினி கமல் இணையும் படத்தில் திரிஷா

64

ரஜினி கமல் இணையும் படத்தில் திரிஷா
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணி புரிகிறார்.அனிருத் இசையமைக்கவுள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா கமிட் ஆகி உள்ளது உறுதியாகி இருக்கிறது. ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் தனித் தனியாக நடித்துள்ள திரிஷா, தற்போது இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.