Take a fresh look at your lifestyle.

தள்ளிப் போகும் ஜெயிலர் 2

76

தள்ளிப் போகும் ஜெயிலர் 2
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று உலக அளவில் ரூ.600 கோடி வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் மோகன்லால்,சிவராஜ்குமார், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம்,யோகி பாபு, சுராஜ் வெஞ்சர மூடு உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ் என தகவல்கள் வெளியானது.ஆனால் தற்போது கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை யொட்டி செப்டம்பர் 4-ந் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.