Take a fresh look at your lifestyle.

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர்

73

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர்
பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்த தென்பாதியான் இயக்கியுள்ள படம் ‘அங்கீகாரம்’. இதில் பிரபல தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரித்துள்ள இதன் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு எப்படி கோர்ட் படியேறி போராடுகிறான் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி உள்ளனர்.பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.