Take a fresh look at your lifestyle.

தேஜா சஜ்ஜாவின் மிராய் பட டீசர் ரிலீஸ்

140

தேஜா சஜ்ஜாவின் மிராய் பட டீசர் ரிலீஸ்
ஹனுமான் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, தற்போது “மிராய்” என்ற படத்தில் நடித்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். ஃபேண்டஸி கதைக்களத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இதன் டீசர் வெளியாககி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த திரைப்படம் 8 மொழிகளில் 2டி மற்றும் 3டி வடிவங்களில் வரும் செப்டம்பர் 5 ம் தேதி வெளியாகிறது.