Take a fresh look at your lifestyle.

கீர்த்தி சுரேஷ் இடத்தில் மமீதா பைஜூ

65

கீர்த்தி சுரேஷ் இடத்தில் மமீதா பைஜூ
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தனது அடுத்த படத்தை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் சூர்யா படத்தில் அவர் கமிட் ஆவார் என்று நினைத்தபோது, விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக ஒப்புக் கொண்டுவிட்டாராம். இந்த படத்திற்காக அவர் கொடுத்த அதே கால்ஷீட் தேதியை இவர்களும் கேட்பதால்
சூர்யா 46 பட வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் தவற விட்டுள்ளார்.