Take a fresh look at your lifestyle.

அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோ சூட்

154

அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோ சூட்
தமிழ் சினிமாவில் ‘காதல் கண்கட்டுதே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இவர் தற்போது வைபவ் உடன் இணைந்து நடித்துள்ள ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதோடு ஹரிஸ் கல்யாணுடன் சேர்ந்து நடித்துள்ள டீசல் படமும் ரிலீசுக்கு ரெடி ஆகி உள்ளது. இந்த நிலையில் பிங்க் நிற புடவையில் கிளாமராக அதுல்யா எடுத்த போட்டோ சூட் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகிறது.