Take a fresh look at your lifestyle.

96 பார்ட் 2-வில் பிரதீப் ?

176

96 பார்ட் 2-வில் பிரதீப் ?

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம் இயக்கத்தில் வெளியான 96 படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இதன் 2ம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் இயக்குனர் பிரேம் கூறியது, இது முற்றிலும் தவறான செய்தி.
’96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும் தான் ’96-2 எடுக்க முடியும். நடிகர் பிரதீப் ரங்கநாதனை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு.அதற்கும் ’96-2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.