Take a fresh look at your lifestyle.

‘ மகுடம்’ படத்தின் லிங்கா பாடல் செம வைப்

18

‘ மகுடம்’ படத்தின் லிங்கா பாடல் செம வைப்
விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மகுடம்’ .இப்படத்தை விஷாலே இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் தனி பாடலான “லிங்கா…” வெளியான இரண்டு நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தமிழ் சினிமாவில் புதிய இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அறிமுகமாகி தங்களது இசையால் மக்களை கவர்ந்து வரும் நிலையில், இப்பாடலை பாடிய ராப் பாடகர் வினோத்,இப்பாடல் மூலம் இளசுகளின் பேவரைட் பாடகராக உருவெடுத்துள்ளார். வினோத் எழுதிய இப்பாடலை அவருடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாடியிருக்கிறார்.