Take a fresh look at your lifestyle.

ஜீ5 ஒடிடியில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ் ‘

58

ஜீ5 ஒடிடியில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ் ‘
சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள வெப் தொடர் மம்மட்டியான் ஸ்டார்ஸ்.சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்த தொடரில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி,ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். பி.எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த தொடர் ஜீ5 ஒடிடியில் நாளை 26 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் ஹீரோவின் கடைசி போட்டியை நேரில் காண சென்னை நோக்கி மறக்க முடியாத ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள்.அந்த பயணம் என்னவானது என்பதே இதன் மையக்கருவாகும்.