Take a fresh look at your lifestyle.

இடைத் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – வைகோ அறிவிப்பு.

23

இடைத் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – வைகோ அறிவிப்பு.

சட்டமன்ற இடைத் தேர்தலில் தவெகவை ஆதரிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு. உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக உடன் தோழமை ஏற்படும் வகையில் எங்கள் நடவடிக்கை அமையும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தகவல். ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார். சில தினங்களுக்கு முன் திருமணம் ஒன்றில் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன்; பேசுவார் என நினைத்தேன், ஆனால் பேசவில்லை. அவர் மனதில் கோவம் இருந்தது தெரிந்தது-மதிமுக பொதுக்குழுவில் வைகோ பேச்சு.