நச்சிந்தி மச்சானே… பாடலுக்கு விஷால் அஞ்சலி குத்தாட்டம்!!
விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மகுடம்’ , சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை விஷாலே இயக்கியுள் ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத் துள்ள இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான முதல் பாடலான “லிங்கா…” பார்வையா ளர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாடலான நச்சிந்தி மச்சானே… பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த பாடலை கவிஞர் ஏகாதேசி எழுத, மங்லி மற்றும் வேல்முருகன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.