Take a fresh look at your lifestyle.

மே 4 ல் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படும்

2

மே 4 ல் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படும்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 காலை 8 மணி முதல் எண்ணப்படும்.

முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணி முதல் மின்னணு வாக்குகளும் எண்ணப்படும்.

கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்கு எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன் தான் தொடங்கும்.

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 80% அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

– தேர்தல் ஆணையம்.