Take a fresh look at your lifestyle.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் யார்

1

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் யார்

புதிய நபரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு என தகவல்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக புதிய நபரை நியமிக்க அக்கட்சியின் டெல்லி தலைமை முடிவு என தகவல்.

2026 தேர்தலுக்குப் பிறகு மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செல்வ பெருந்தகை அறிவிப்பு.

மாநில தலைவர் பதவியை பிடிக்க கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் இடையே கடும் போட்டி என தகவல்.

திருநாவுக்கரசர், கே.எஸ் அழகிரி, தங்கபாலு ஆகியோரும் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை பெற முயற்சிப்பதாக தகவல்.

மாநில தலைவர் பதவிக்கு தகுதியான 5 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்ய கிரிஷ் சோடங்கருக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவு.

கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்து செல்லும் ஒரு புதிய நபரை மாநில தலைவராக நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு என தகவல்.