Take a fresh look at your lifestyle.

தவிக்கும் புலிக்குட்டிகள்

1

தவிக்கும் புலிக்குட்டிகள்

உதகை அருகே சோலாடா கிராமத்தில் தாயை பிரிந்து 3 நாளாக தவித்து வரும் புலிக்குட்டிகள்.

தாயை பிரிந்து தவிக்கும் புலிக்குட்டிகளை கண்காணிக்கும் வனத்துறை.

புலிக்குட்டிகளை தாயிடம் சேர்க்க தீவிர முயற்சி.