Take a fresh look at your lifestyle.

நிதி அகர்வாலின் நீண்ட.. (குட்டை) ஆடை

69

நிதி அகர்வாலின் நீண்ட.. (குட்டை) ஆடை
ராஜா சாப் படத்துக்கு பிறகு வேறு எந்த படமும் இல்லாத நடிகை நிதி அகர்வால் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார்.அந்த விழாவுக்கு அவர் வந்த போது ஒட்டு மொத்த அரங்கமே அவரை திரும்பிப் பார்த்தது. அதற்குக் காரணம் அவர் அணிந்து வந்த வித்தியாசமான கவர்ச்சி ஆடை தான். தொடை தெரியும் அளவுக்கு குட்டையாக இருந்த அந்த ஆடையின் கிழ் பகுதி நீண்ட வால் போல் தரையில் உரசிக் கொண்டே வந்தது. உடனே அந்த ஆடையை அவரது உதவியாளர் தூக்கி பிடித்தப்படி மேடை வரை வந்தார். நிதியின் இந்த ஆடை குறைப்பு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.