என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்: NewsPolitical By Vijay Talkies Last updated Jun 21, 2026 1 Share என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்: “என் மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். எந்த பொறுப்பிலும் இல்லை” -இபிஎஸ் 1 Share