Take a fresh look at your lifestyle.

ஜமா பட இயக்குனருக்கு ஜோடியான ரம்யா ரங்கநாதன்

132

ஜமா பட இயக்குனருக்கு ஜோடியான ரம்யா ரங்கநாதன்
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை சொல்லிய ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர், நடிகர் பாரி இளவழகன், அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடிக்கிறார். சத்யா கரிகாலன், யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு பரத் சங்கர் இசை அமைத்துள்ளார்.சென்னை பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி குடும்ப பொழுது போக்கு படமாக இது உருவாகி உள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது.