கிட்னி திருட்டு புகார்: தென்மண்டல ஐஜி தலைமையில் சிறப்புக்குழு.
சிறுநீரகம் உள்ளிட்ட மனித உறுப்புகள் திருட்டு தொடர்பான புகாரை விசாரிக்க தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 4 எஸ்பிக்களை கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தொடர்ந்து கண்காணிக்கும் – நீதிபதிகள்.
விசாரணை அறிக்கையை செப்டம்பர் 24 தாக்கல் செய்ய உத்தரவு.