Take a fresh look at your lifestyle.

தொடர் விடுமுறை – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

98

தொடர் விடுமுறை – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல்

26ம் தேதி 675 பேருந்துகள், 28ம் தேதி 610 பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்க திட்டம்,29ம் தேதி 405 பேருந்துகள், 30ம் தேதி 380 பேருந்துகள், 31ம் தேதி 875 பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கம்

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்