Take a fresh look at your lifestyle.

சிறப்பு புலனாய்வுகுழு அமைப்பு

202

சிறப்பு புலனாய்வுகுழு அமைப்பு

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு.

வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.