Take a fresh look at your lifestyle.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 49-வது ஆண்டு பொதுக்கூட்டம்

1

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 49-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், இணைய சேவையை விரிவுபடுத்த 1,650 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய ‘லோ எர்த் ஆர்பிட்’ விண்வெளி வலையமைப்பை உருவாக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியிலும் தன் ஆதிக்கத்தை செலுத்த முயலும் இந்த பிரம்மாண்ட திட்டத்தின் மூலம், அதிவேக இணைய சேவைகளை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ அடுத்த கட்டத்திற்கு நகரவுள்ளது.