காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் – முதல்வர்.
புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்.
சட்டம், ஒழுங்கை பாதுகாத்து காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும்.
போதை வழக்குகளில் உடனடி நடவடிக்கை கட்டாயம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
லாக்கப் மரணங்களில் கடமை தவறினால் நடவடிக்கை.
போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்.
சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கூட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.