“ஆப்கானிஸ்தான் போரின்போது அமெரிக்காவின் உதவியைப் பாகிஸ்தான் நாடியது மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. அதன் விளைவுகளை பல தசாப்தங்கள் கழித்து இன்றும் பாகிஸ்தான் அனுபவித்து வருகின்றது.
பாகிஸ்தானை தனது தேவைக்காக பயன்படுத்திய அமெரிக்கா, கழிப்பறை காகித்தைவிட மோசமாக எறிந்து விட்டது.”
– பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேச்சு.