சிறப்பு ரயில் சேவை
திருச்செந்தூர் குடமுழுக்கை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில். நாளை (ஜூலை 06) இரவு 9.55க்கு எழும்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில், நாளை மறுநாள் (ஜூலை 07) இரவு 9.40 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு கிளம்பும்.