Take a fresh look at your lifestyle.

சிவகார்த்திகேயனை பாராட்டிய ரஜினி

38

சிவகார்த்திகேயனை பாராட்டிய ரஜினி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘மதராஸி’ படத்தை ரஜினிகாந்த் பார்த்து விட்டு அவரை பாராட்டியுள்ளார்.மதராசி படத்தில் எஸ் கே நடிப்பு சூப்பர்,ஆக்சன் ஹீரோ ஆகிட்டீங்க என பாராட்டி உள்ளார்.இந்த தகவலை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதே போல் நடிகரும் இயக்குனருமான சீமான் படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் முருகதாஸ் பாராட்டினார்.