Take a fresh look at your lifestyle.

ப்ளீஸ் தொடாதீங்க… நித்யா மேனன் டென்ஷன்!

167

ப்ளீஸ் தொடாதீங்க… நித்யா மேனன் டென்ஷன்!
நடிகை நித்யா மேனன், தற்போது தனுஷ் உடன் இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு எங்களை பார்க்க கூடும் ரசிகர்கள் கை கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒட்டி உரசியபடி நின்று செல்பி எடுக்கிறார்கள். விலகி நின்றாலும் கூட அவர்கள் நெருங்கியே வருகிறார்கள். நடிகைகள் என்றால் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறார்கள். இவர்கள் தொடுவதற்கு நாங்கள் என்ன பொம்மைகளா? என்று டென்சனுடன் கேள்வி எழுப்பி உள்ளார்.