Take a fresh look at your lifestyle.

நல்ல கதை வந்தால் ஓடி வந்து விடுவேன்: ராஷ்மிகா பளிச் பதில்

88

நல்ல கதை வந்தால் ஓடி வந்து விடுவேன்: ராஷ்மிகா பளிச் பதில்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. இப்படம் வரும் 20-ந்தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா நடந்தது.இதில் ராஷ்மிகா பேசியது, தமிழ் ரசிகர்கள் தரும் ஆதரவுக்கு நன்றி.தமிழில் நல்ல கதை வந்தால் ஓடோடி வந்து விடுவேன். எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மொழி வித்தியாசம் கிடையாது. பான் இந்தியா படம், ரீஜினல் படம் என வித்தியாசம் பார்க்க மாட்டேன். நல்ல கதைகள் வந்தால் நடிப்பேன் என்றார்.