Take a fresh look at your lifestyle.

மாணவர்களை விடுவிக்க ஆணை

3

மாணவர்களை விடுவிக்க ஆணை

நீட் வினாத்தாள் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் ஆணை. வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து டெல்லி, உத்தரபிரதேசம் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ்.