“ஒருநாள் இந்தியா விஸ்வகுருவாக மாறும்’’
“இந்தியாவின் எதிர்காலத்தை சந்தேகிக்காதீர்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். ஒருநாள் இந்தியா வலிமை பெற்று உலகிற்கே வழிகாட்டும். ராமர் கோயில் கட்டப்படுமா என்று மக்கள் சந்தேகித்தனர். ஆனால் அது கட்டப்பட்டது. அதுபோலவே, இந்தியா உலகிற்கு விஸ்வகுருவாவது நிச்சயம்.
நடக்குமா நடக்காதா என்பதில் எந்தக் குழப்பமும் வேண்டாம். விதிவசத்தால் எல்லாம் நடக்கும்”
– RSS தலைவர் மோகன் தகவல்