Take a fresh look at your lifestyle.

எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு இல்லை

1

தமிழக 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகசட்டமன்றத்தேர்தல்2026-ல் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.