Take a fresh look at your lifestyle.

போக்குவரத்து நெரிசல்

1

போக்குவரத்து நெரிசல்

கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள். மலைச்சாலைகளில் 5 கி.மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்..