கிருஷ்ணவதாரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
ஹர்திக் கஜ்ஜார் இயக்கத்தில் உருவாகி வரும் கிருஷ்ணவதாரம் திரைப்படத்தை கிரியேட்டிவ்லேண்ட் ஸ்டுடியோஸ் என்டர் டெயின்மென்ட் சார்பாக, சஜன் ராஜ் குரூப் மற்றும் ஷோபா சாந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர்.கிருஷ்ணரின் ஜென்ம பூமியில் பக்தர்களுடன் இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.இப்போது அதன் முதல் பாடலான ‘பிரேம் கி லீலா’என்ற பாடலை வெளியிட்டு ள்ளனர். பிரசாத் சாஷ்டே இசையமைக்க,இர்ஷாத் காமில் எழுதிய இந்த பாடலை ஸ்ரேயா கோஷல், ஜாவேத் அலி மற்றும் சுவர்ணா திவாரி ஆகியோர் பாடியுள்ளனர். ஏ ஏ.பிலிம்ஸ் விநியோகம் செய்யும் இப்படம் மே 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Prev Post
Next Post