Take a fresh look at your lifestyle.

அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே சென்னையில் இன்று சமாதான பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணியும் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

இரு அணிகளும் இணைய உள்ளது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.