Take a fresh look at your lifestyle.

17 வயது சிறுவன் கொலை

11

17 வயது சிறுவன் கொலை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பகத்தில் அதிகாலையிலேயே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை

வணிக வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவனை கொலை செய்த கும்பல் முதல் தளத்திலிருந்து உடலை கீழே வீசிய கொடூரம்

கொலையான சிறுவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்