Take a fresh look at your lifestyle.

அஜித் படத்தில் இணைந்த கயாடு லோஹர்

4

அஜித் படத்தில் இணைந்த கயாடு லோஹர்
அஜித்தின் 64 வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இதன் ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே நடிகைகள் ஸ்ரீ லீலா மற்றும் சுவாசிகா ஆகியோர் ஒப்பந்தமாக உள்ள நிலையில் முன்னணி இளம் நடிகை கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிராகன் படத்துக்கு பிறகு தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வரும் கயாடு லோஹர் தற்போது அஜித் படத்தில் கமிட்டானது ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளது.