Take a fresh look at your lifestyle.
Browsing Category

Political

முதல்வர் விஜய்யிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் ரமேஷ்

முதல்வர் விஜய்யிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் ரமேஷ் சென்னை ஆகஸ்ட் 1: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், தனது பிறந்த நாளை ஒட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது…

ஸ்ரீரங்கம் விவகாரம்: அமைச்சர் ரமேஷ் விளக்கம்

ஸ்ரீரங்கம் விவகாரம்: அமைச்சர் ரமேஷ் விளக்கம் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திற்குள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலணி அணிந்து சென்றது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். கோயிலில் நீண்ட காலமாக கோபுரச் சீரமைப்பு…

தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களத்தில் இறங்கும் அதிரடிப் படை போலீஸார்!

தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களத்தில் இறங்கும் அதிரடிப் படை போலீஸார்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம். பல இடங்களில் முதலைச்சர் விஜயின்…

உதயநிதி ரிமாண்ட் செய்யப்பட மாட்டார்.

உதயநிதி ரிமாண்ட் செய்யப்பட மாட்டார். விசாரணைக்கு மட்டுமே அவர் அழைத்துச் செல்லப்படுகிறார் என உயர்நீதி மன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் பதில் தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வழக்கறிஞரின் வாக்குறுதியை ஏற்று, திமுக தாக்கல் செய்த…

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வது ஜனநாயக உணர்வு, அரசியல் நாகரிகத்துக்கு பொருந்தாத செயல்; நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில்…

உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்

உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம் "வைகையை சுத்தம் செய்தேன் - இதை விட மாசு இருக்குமா? என தோன்றியது. பிறகு உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்டேன். வைகை மாசை விட மோசம்'' என அண்ணாமலை விமர்சனம். உதயநிதி பேச்சை விமர்சித்து எக்ஸ் தளத்தில்…

அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது

“அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டமன்றம் கூடுவதால் கைது எனச் சொல்வது ஏற்புடையது அல்ல” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது தொடர்பாக சமீபத்தில் தவெக கூட்டணியில் இணைந்த மதிமுகவின் துரை வைகோ பேட்டி

விசாரணைக்கு பிறகு இன்றே திருப்பி அனுப்பப்படுவார்

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பெண்களை குறித்து ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் தஞ்சை கிழக்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்…

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிந்துள்ளதாக கூறப்படும்…

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிந்துள்ளதாக கூறப்படும் சட்டப்பிரிவுகள். BNS,79 - பெண்ணை கண்ணிய குறைவாக பேசுதல். BNS, 196 - பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல். BNS,192 - கலவரத்தை தூண்டுதல்.…

திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்