Take a fresh look at your lifestyle.

தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களத்தில் இறங்கும் அதிரடிப் படை போலீஸார்!

3

தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களத்தில் இறங்கும் அதிரடிப் படை போலீஸார்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம். பல இடங்களில் முதலைச்சர் விஜயின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பைக் காட்டினர்.பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தினாலும் சொல்லும் அளவுக்கு கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் திமுக தலைவர் கைது செய்தால் தமிழகமே ஸ்தம்பித்து இருக்கும். இப்போது இல்லை. தொண்டர்கள் பார்க்க முடியவில்லை என மக்கள் பேசுவதை கேட்க முடிந்தது.