Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த தனுஷ்

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த தனுஷ் இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது, நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான…

கங்கனா ஒரு ஜீனியஸ் : ஐஸ்வர்ய லட்சுமி

கங்கனா ஒரு ஜீனியஸ் : ஐஸ்வர்ய லட்சுமி பாலிவுட் நடிகையும் லோக்சபா பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். நடிகையாக இருக்கும் போதும் சரி, தற்போது அரசியல்வாதியாக மாறிய பிறகும் சரி, கங்கனா ரணாவத் எம்பி, தனது கருத்துக்களை துணிச்சலாகக்…

ஷூட்டிங்கில் ஜூனியர் என்டிஆர் படுகாயம்

ஷூட்டிங்கில் ஜூனியர் என்டிஆர் படுகாயம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் "டிராகன்". இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள்…

என் 17 ஆண்டு திரை பயணத்தில் நான் கற்ற பாடம்… ஸ்ருதிஹாசன் பெருமிதம்

என் 17 ஆண்டு திரை பயணத்தில் நான் கற்ற பாடம்... ஸ்ருதிஹாசன் பெருமிதம் நடிகை ஸ்ருதிஹாசன் திரை உலகில் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவர் அளித்த பேட்டியில் கூறியது,17 ஆண்டு திரைப் பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங் களை…

பெரம்பூர் ஹீரோ 2 பேருக்கும் வெற்றி!!

பெரம்பூர் ஹீரோ 2 பேருக்கும் வெற்றி!! பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ படம் 17-ந்தேதி வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் வெளியானதால் ‘அன்பே…

வாழ்க்கையே ஆன்மீகம்: இளையராஜா

வாழ்க்கையே ஆன்மீகம்: இளையராஜா இசை அமைப்பாளர் இளையராஜா எழுதி இசையமைத்துள்ள பள்ளியெழுச்சி பாவை பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இளையராஜா பேசியது, இந்த பள்ளி எழுச்சி பாவை பாடல்கள் நான் யோசிச்சு எழுதியது அல்ல.…

நானும் ஜாலி டைப் தான்: லிஜோ மோல் ஜோஸ்

நானும் ஜாலி டைப் தான்: லிஜோ மோல் ஜோஸ் சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை லிஜோ மோல் ஜோஸ். அதன் பின் சூர்யாவுடன் ‘ஜெய்பீம்’ படத்தில் செங்கேணி கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து…

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய சௌந்தரராஜா

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய சௌந்தரராஜா நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும்…

மகுடம் படத்தின் கலங்காதே புரோமோ..

மகுடம் படத்தின் கலங்காதே புரோமோ.. நடிகர் விஷால் நடித்து இயக்கி வரும் படம் மகுடம். இதில் துஷாரா விஜயன் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் அஞ்சலி நடித்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்…

தவமாய் தவமிருந்து நாயகியின் தவம் நிறைவேறியது!

தவமாய் தவமிருந்து நாயகியின் தவம் நிறைவேறியது! மிருகம், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், பட்டியல் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பத்ம பிரியா. சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே ஜாஸ்மின் ஷா என்பவரை…