Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

டாக்ஸிக் ட்ரெய்லரை மிஞ்சிய கியாராவின் கவர்ச்சி உடை

டாக்ஸிக் ட்ரெய்லரை மிஞ்சிய கியாராவின் கவர்ச்சி உடை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்ஸிக்’. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமோகுரோசி, தாரா சுதரியா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். வரும் 24ஆம் தேதி படம்…

அருண்ராஜா காமராஜ் படத்திலிருந்து விலகிய விஷ்ணு விஷால்

அருண்ராஜா காமராஜ் படத்திலிருந்து விலகிய விஷ்ணு விஷால் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், விஷ்ணு விஷால் ஆகியோர் புதிய படமொன்றில் இணைந்து பணியாற்ற இருந்தனர்.ஆனால் படத்திலிருந்து விஷ்ணு விஷால் தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார்.இது குறித்து விஷ்ணு…

‘ அடடா’ ராப் பாடல் வெளியீடு

‘ அடடா’ ராப் பாடல் வெளியீடு தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாக விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா இணைந்து ‘அடடா’ என்ற ராப் பாடலை வெளியிட்டுள்ளனர். இதை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளனர்.…

துல்கரின் ‘ஐ ம் கேம்’ படம் ஆன் தி வே…!

துல்கரின் 'ஐ ம் கேம்' படம் ஆன் தி வே...! இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ' ஐ ம் கேம்'படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 'அருகே அருகே' என தொடங்கும் இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்…

தமிழ் ரசிகர்களின் ஹார்ட்டுக்குள் சென்ற வாமிகா கபி

தமிழ் ரசிகர்களின் ஹார்ட்டுக்குள் சென்ற வாமிகா கபி பஞ்சாப் மாநிலம் சண்டிகரைப் பூர்வீகமாகக் கொண்டவர் வாமிகா கபி. சிறுமியாக சில ஹிந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர்,2013ல் வெளிவந்த பஞ்சாபி படமான "மேரா 22 மைன் தேரா 22" மூலம்…

ஒரு பாட்டுக்கு ரூ.1.5 கோடி வாங்கிய கீர்த்தி சுரேஷ்

ஒரு பாட்டுக்கு ரூ.1.5 கோடி வாங்கிய கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கில் பிஸியாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடலுக்கு நடனமாட அவர் ரூ.1.5 கோடி…

கேட்டது செல்ஃபி: கொடுத்தது உம்மா.‍..: அதிர்ந்து போன நடிகை

கேட்டது செல்ஃபி: கொடுத்தது உம்மா.‍..: அதிர்ந்து போன நடிகை கரம் மசாலா படத்தின் மூலம் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை நிகிதா ராவல். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அங்கு ஏராளமான ரசிகர், ரசிகைகள் அவருடன் புகைப்படம்…

கலிஃபா படம் மூலம் கம் பேக் கொடுக்கும் மோகினி

கலிஃபா படம் மூலம் கம் பேக் கொடுக்கும் மோகினி 1991-ம் ஆண்டில் வெளியான ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோகினி. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த மோகினி, திருமணம் செய்து கொண்டு செட்டில்…

ஒன் மேன் படம் வரும் 21ல் ரிலீஸ்

ஒன் மேன் படம் வரும் 21ல் ரிலீஸ் உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக,இயக்குனர்,நடிகர் சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் ஒன் மேன் திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை…

சேயோன் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த எஸ்கே

சேயோன் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த எஸ்கே சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் "சேயோன்". பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்…