Take a fresh look at your lifestyle.

துல்கரின் ‘ஐ ம் கேம்’ படம் ஆன் தி வே…!

24

துல்கரின் ‘ஐ ம் கேம்’ படம் ஆன் தி வே…!
இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ ஐ ம் கேம்’படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. ‘அருகே அருகே’ என தொடங்கும் இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத் துள்ளார். பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு சஜீல் பாபா, இஸ்மாயில் அபுபக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வசனங்களை சஜீல் பாபா , ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். ஃபேண்டஸி திரிள்ளராக உருவாகியுள்ள இப்படம் வரும் 20ம் தேதி ஓணம் பண்டிகைக்கு வெளியாகிறது.