Take a fresh look at your lifestyle.

அபிஜீத் திப்கே டெல்லி வருகை.!

அபிஜீத் திப்கே டெல்லி வருகை.! * கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, புதுடெல்லி வந்தடைந்தார் * புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில், அம்பேத்கரின் சுயசரிதை புத்தகத்தை கையில் ஏந்தி ஆதரவாளர்களுக்கு காட்டினார்

டிஜிபி அதிரடி உத்தரவு

டிஜிபி அதிரடி உத்தரவு சட்டம், ஒழுங்கு தொடர்பான சிக்கல்களை கண்டறியவும், மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தவும் காவல் நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு காவல் நடை ரோந்து பணி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என…

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முழுமையாக கைவிட அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களின் உதவியின்றி மின் பயன்பாட்டை கணக்கிடும் ரூ.20,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முழுமையாக கைவிட அரசு முடிவு செய்துள்ளது. மொத்தம் 3.04 கோடி மீட்டர்களை பொருத்த திட்டமிடப்பட்டு 50 நிறுவனங்கள்…

நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்…

ஆம்னி பஸ்சேவை – உத்தரவு ரத்து

ஆம்னி பஸ்சேவை - உத்தரவு ரத்து தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து ஆணைய உத்தரவு ரத்து போரூர் சுங்கச்சாவடி, சூரப்பேடு, மாதவரம் ரவுண்டானாவில் ஆம்னி பேருந்து பயணிகளை ஏற்றவும் இறக்கவும்…

“அட்சதை போட்டு அரிசியை வீணாக்காதீர்கள்’’

"அட்சதை போட்டு அரிசியை வீணாக்காதீர்கள்’’ ``நூத்துக்கு 99 திருமணங்களில் அரிசியை மணமக்கள் மீது வீசி வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஒரு கல்யாணத்துக்கு 2 கிலோ அரிசி பயன்படுத்தினால் கூட, 1 லட்சம் திருமணங்களில் 2 லட்சம் கிலோ அரிசி வீணாகிறது. அந்த…

கோர விபத்து!

கோர விபத்து! பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் லாரி மற்றும் ஜீப் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உறவினர்…

ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 குறைந்தது.

ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 குறைந்தது. சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,600 விற்பனை. ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து ஒரு கிராம் ரூ.14,200 க்கு விற்கப்படுகிறது. சில்லறை…

விபத்தில் குழந்தை உயிரிழப்பு

டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழப்பு! விபத்தில் குழந்தை உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஈரோட்டிலிருந்து பண்ருட்டி வட்டம் குயிலாபாளையம் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது…

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கடைசி ‘U-Girder’…

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கடைசி 'U-Girder' தயாரிப்புப் பணி வெற்றிகரமாக நிறைவு! சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகரான AEON மற்றும் ஒப்பந்ததாரரான L&T நிறுவனத்துடன் இணைந்து, வழித்தடம் 5-ல் ஆதம்பாக்கம்…