Take a fresh look at your lifestyle.

“அட்சதை போட்டு அரிசியை வீணாக்காதீர்கள்’’

1

“அட்சதை போட்டு அரிசியை வீணாக்காதீர்கள்’’

“நூத்துக்கு 99 திருமணங்களில் அரிசியை மணமக்கள் மீது வீசி வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஒரு கல்யாணத்துக்கு 2 கிலோ அரிசி பயன்படுத்தினால் கூட, 1 லட்சம் திருமணங்களில் 2 லட்சம் கிலோ அரிசி வீணாகிறது. அந்த அரிசியும் மணமக்கள் மீது விழுவது இல்லை. அது இன்னொருவர் தலையில் தான் விழுகிறது. ஆகவே இனி உங்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அரிசியை வீணாக்காமல் உதிரிப்பூக்களை பயன்படுத்துங்கள்’’. திருமண விழாவில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேச்சு