Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர்,…

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ம் கட்டம் ஆகஸ்ட் | 11ல் கிருஷ்ணகிரியில் தொடங்குகிறது: அதிமுக அறிவிப்பு ஆக.11ல் தொடங்கி 23ம் தேதி வரை 8…

அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்

அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன் புகழ் பெற்ற கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, வரும் டிசம்பர் 14 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா வருகை தரவுள்ளார். இதில் தோனி, விராட்கோலி போன்ற கிரிக்கெட்…

ஓவல் டெஸ்ட் போட்டி:

IND ALL OUT ஓவல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 224 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார் கஸ் அட்கின்சன். இந்திய அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள்…

போட்டினு வந்தா அண்ணே கில்லி.. சொல்லி அடிச்ச ABD

போட்டினு வந்தா அண்ணே கில்லி.. சொல்லி அடிச்ச ABD லெஜண்ட்ஸ் லீக் தொடரில் வெற்றி பெற ஆஸ்திரேலியா அணிக்கு 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவுண்டரிக்கு சென்ற பந்தை பிடித்து பார்னலின் கூட்டணியில் ரன் அவுட் செய்தும், அணியை…

ஒரு கோடி பேர் பயணம்

ஒரு கோடி பேர் பயணம் சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து பத்து ஆண்டுகளில் முதன் முறையாக ஒரே மாதத்தில் ஒரு கோடி பேர் பயணம் செய்தது இதுவே முதல் முறையாகும்.…

தேசிய விருது

பார்க்கிங் படத்திற்கு இரண்டு தேசிய விருது சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜவான் படத்திற்காக ஷாருக் கானும், 12th Fail படத்திற்கு விக்ராந்த் மாஸே ஆகியோர் பெறுகின்றனர் ஜவான் படத்திற்காக சிறந்த நடிகர் பிரிவில் ஷாருக் கானுக்கு தேசிய விருது!…

ரஜினியின் கூலி படத்திற்கு ஏ சான்று

ரஜினியின் கூலி படத்திற்கு ஏ சான்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி(இன்று)…

தனுஷின் புதிய படம் ஷூட்டிங் துவக்கம்

தனுஷின் புதிய படம் ஷூட்டிங் துவக்கம் போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டு ள்ளது.இதில் தனுசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஏற்கனவே படத்திற்கு பூஜை…

‛ பரம் சுந்தரி’ ஜான்வி கபூர் பராக்…

‛ பரம் சுந்தரி' ஜான்வி கபூர் பராக்... மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர். தற்போது ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக பரம் சுந்தரி என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் துஷார் ஜெலோட்டா…