Take a fresh look at your lifestyle.

தேசிய விருது

118

பார்க்கிங் படத்திற்கு இரண்டு தேசிய விருது

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜவான் படத்திற்காக ஷாருக் கானும், 12th Fail படத்திற்கு விக்ராந்த் மாஸே ஆகியோர் பெறுகின்றனர்

ஜவான் படத்திற்காக சிறந்த நடிகர் பிரிவில் ஷாருக் கானுக்கு தேசிய விருது!

சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றார் எம்.எஸ் பாஸ்கர்

நடிகை ஊர்வசி, பார்வதி நடித்த “உள்ளொழுக்கு” மலையாளப் படத்துக்கு தேசிய விருது அறிவிப்பு

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றது பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றார் ராம்குமார் பாலகிருஷ்ணன்

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வாத்தி திரைப்படத்திற்கான வென்றார் ஜி. வி. பிரகாஷ் குமார்

தமிழில் “லிட்டிங் விங்ஸ்” என்ற ஆவணப் படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது

சிறந்த இசையமைப்பாளர் – ஜிவி பிரகாஷ்குமார்( வாத்தி படம்)

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது

71வது தேசிய திரைப்பட விருதுகள்

Non Future Films பிரிவில் சிறந்த ஒளிப்பதிவிற்காக, ‘லிட்டில் விங்ஸ்’ என்ற தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது

சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்கிங்’ தேர்வு

சிறந்த தெலுங்கு திரைப்படமாக, பாலையா நடித்த பகவந்த் கேசரி தேர்வு

சிறந்த ஒடியா திரைப்படமாக ’புஷ்கரா’ தேர்வு

சிறந்த மராத்தி திரைப்படமாக ’ஷாய்சி ஆய்’ தேர்வு

சிறந்த மலையாளம் திரைப்படமாக ’உள்ளொழுக்கு’ தேர்வு

சிறந்த கன்னட திரைப்படமாக ’கண்டீலு’ தேர்வு

சிறந்த ஹிந்தி திரைப்படமாக, ‘கட்ஹல்’ தேர்வு

சிறந்த இசையமைப்பாளர் விருது – வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார்

சிறந்த திரைக்கதை – பார்கிங் படத்திற்காக ராம்குமார் பாலகிருஷ்ணன்

பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அறிவிப்பு

சிறந்த துணை நடிகை – ’உள்ளொழுக்கு’ படத்திற்காக நடிகை ஊர்வசி

சிறந்த துணை நடிகர் – ’பார்கிங்’ படத்திற்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்