Take a fresh look at your lifestyle.

நிர்வாகத்தை கைப்பற்ற அவசர சட்டம் கிருஷ்ணர் கோயில் வழக்கில் உபி அரசுக்கு கடும் கண்டனம்:…

நிர்வாகத்தை கைப்பற்ற அவசர சட்டம் கிருஷ்ணர் கோயில் வழக்கில் உபி அரசுக்கு கடும் கண்டனம்: உச்ச நீதிமன்றம் அதிரடி புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனில் ஸ்ரீ பான்கே பிஹகாரி கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. பழமையான…

வீட்டில் தொலைபேசி, சிசிடிவி ஹேக் – புகார்

வீட்டில் தொலைபேசி, சிசிடிவி ஹேக் - புகார் பாமக நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி, சிசிடிவியை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் விழுப்புரம் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் ராமதாஸின் நேர்முக உதவியாளர் புகார்

சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர்

வேலூர் மாவட்டம் சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர் வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் லோகநாதன் தன் வார்டுக்குஉட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் சாலை, கால்வாய் வசதிகளை செய்து தராமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 10,175 கன அடியாக குறைந்தது அணையின் நீர் மட்டம் 119.42 அடியாகவும், நீர் இருப்பு 92.550 டி.எம்.சி. ஆகவும் உள்ளது விநாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றம்

இதில், பெயரைப் பயன்படுத்த தடை விதித்தது கோர்ட் !

உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசுத் திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவதை எதிர்த்து அதிமுக எம்.பி.,யும் மாஜி அமைச்சருமான சி.வி.சண்முகம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இதில், பெயரைப் பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்…

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரிக்கு இன்று விடுமுறை

இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்…

கைதி படத்தின் தாக்கமா அக்யூஸ்ட்

கைதி படத்தின் தாக்கமா அக்யூஸ்ட் ஜேய்சன் சினிமா தயாரிப்பில், பிரபு சீனிவாஸ் இயக்கத்தில், உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விக்கா சாந்திகா நடிப்பில் கடந்த 1-ம் தேதி ரிலீஸ் ஆகி உள்ள அக்யூஸ்ட் படம் கலவையான விமர்சனங்களுடன் கைதி படத்தின் தாக்கமாக…

சூர்யா படத்தில் இணைந்த பவானி ஸ்ரீ

சூர்யா படத்தில் இணைந்த பவானி ஸ்ரீ ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் சூர்யா நடித்துள்ளார் .இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார்.தமிழ்,…

அஜித் படத்தில் மீண்டும் அனிருத்

அஜித் படத்தில் மீண்டும் அனிருத் குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை ஆதிக் சமீபத்தில் உறுதி செய்தார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்…