லிங்கேஷ், அனுமோல் நடிக்கும் ‘காயல்’
லிங்கேஷ், அனுமோல் நடிக்கும் 'காயல்'
எழுத்தாளர் தமயந்தி கயல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதில் லிங்கேஷ், அனுமோல் ஆகியோர் லீட் ரோலில் நடிக்க, காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில்…