Take a fresh look at your lifestyle.

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” -முதலமைச்சர்

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” -முதலமைச்சர் “கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17% நிதியை மட்டுமே ஒன்றிய அரசு அளித்துள்ளது. ரூ.24,670 கோடி நிதி கேட்டதில் ரூ.4,130 கோடியை மட்டுமே…

ஜனவரியில் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ சேவை

ஜனவரியில் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ சேவை பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதைக்கான சிக்னல் கட்டமைப்புக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல். ஜனவரியில் இருந்து இத்தடத்தில் ரயில்கள் இயக்கவும், பிப்ரவரி இறுதிக்குள் போரூர் கடந்து நேராக…

ஐபிஎல் ஏலம்: அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள்!

ஐபிஎல் ஏலம்: அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள்! 2026ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள்... 1) முதலிடத்தில் இருப்பவர் கேமரூன் கிரீன். அவரை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட்…

அஜித் படத்தில் மீண்டும் ரெஜினா கசண்ட்ரா

அஜித் படத்தில் மீண்டும் ரெஜினா கசண்ட்ரா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் ஸ்ரீ லீலா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த கார் பந்தய போட்டியில் ஆதித்…

யுவன் குரலில் சிறை படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ்

யுவன் குரலில் சிறை படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் “சிறை”.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ…

கௌதம் கார்த்தி பட ஷூட்டை தொடங்கி வைத்த மாரி செல்வராஜ்

கௌதம் கார்த்தி பட ஷூட்டை தொடங்கி வைத்த மாரி செல்வராஜ் கவின் நடித்த டாடா படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த…

பாபி சிம்ஹாவுக்கு ஜோடியான ஹெப்பா படேல்

பாபி சிம்ஹாவுக்கு ஜோடியான ஹெப்பா படேல் அறிமுக இயக்குனர் மெஹர் யாரமாட்டி இயக்கத்தில் உருவாகும் படத்தில் பாபி சிம்கா ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக ஹெப்பா படேல் நடிக்கிறார். மேலும் தனி கில்லா, பரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ் உள்பட…

யோகி பாபு தவணை முறையில் தான் ஷூட்டிங்கிற்க்கு வருவார்: கிச்சா சுதீப்

யோகி பாபு தவணை முறையில் தான் ஷூட்டிங்கிற்க்கு வருவார்: கிச்சா சுதீப் விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க். இதில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகிபாபு, தீப்சிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.படத்தை சத்ய ஜோதி…

நடிகருக்கு சவால் தேவை: அருண் விஜய்

நடிகருக்கு சவால் தேவை: அருண் விஜய் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடித்துள்ள படம் ‘ரெட்ட தல’. இதில் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஹீரோயின் ஆக நடித்துள்ளனர்.சாம் சி.எஸ். இசை அமைத்துள்ள இந்த படத்தை பிடிஜி நிறுவனம்…

தவெக கூட்டம் – SP ஆய்வு

தவெக கூட்டம் - SP ஆய்வு நாளை (டிச.18) தவெக மக்கள் சந்திப்பு நடத்தும் இடம், தவெக தலைவர் விஜய் வரும் வழி ஆகியவற்றை ஆய்வு செய்த ஈரோடு எஸ்.பி. சுஜாதா கூட்டத்துக்கான ஏற்பாடு, அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் குறித்தும் ஆய்வு செய்தார் எஸ்.பி.…