Take a fresh look at your lifestyle.

தவெக கூட்டம் – SP ஆய்வு

170

தவெக கூட்டம் – SP ஆய்வு

நாளை (டிச.18) தவெக மக்கள் சந்திப்பு நடத்தும் இடம், தவெக தலைவர் விஜய் வரும் வழி ஆகியவற்றை ஆய்வு செய்த ஈரோடு எஸ்.பி.

சுஜாதா கூட்டத்துக்கான ஏற்பாடு, அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் குறித்தும் ஆய்வு செய்தார் எஸ்.பி. சுஜாதா