Take a fresh look at your lifestyle.

கோவில் கோவிலாக சுற்றும் நயன்தாரா

கோவில் கோவிலாக சுற்றும் நயன்தாரா நடிகை நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதில் அம்மன் கேரக்டரில் நடிப்பதால் பக்தியுடன் விரதமிருந்து ஷூட்டிங்கில் பங்கேற்றார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு தொழில்களை…

“வாரணாசி” எனது கனவு படம்: மகேஷ் பாபு

"வாரணாசி" எனது கனவு படம்: மகேஷ் பாபு ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்திற்கு வாரணாசி என டைட்டில் வைத்துள்ளனர். இதில் ஹீரோயினாக பிரியங்கா சோப்ராவும், வில்லனாக பிரித்திவிராஜ் சுகுமாரும்…

பாலகிருஷ்ணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

பாலகிருஷ்ணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் பாலகிருஷ்ணா நடிப்பில், போயபாடி ஶ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அகண்டா 2: தாண்டவம். இதில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி, ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.…

குழந்தைகள் பாதுகாப்பில் கீர்த்தி சுரேஷ்

குழந்தைகள் பாதுகாப்பில் கீர்த்தி சுரேஷ் யுனிசெப்பின் குழந்தைகள் நலத்திற்கான தேசிய தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைக ளுக்கான யுனிசெப் தூதராக இணைவது எனக்கு…

தாவூத்- விமர்சனம்

தாவூத்- விமர்சனம் பிரபல தாதாவான தாவூத்தின் போதை பொருட்கள் சென்னைக்கு வருகிறது.இதை சப்ளை செய்வதில் தாதாக்கள் சாய்தீனா, அபிஷேக் ஆகியோருக்கிடையே மோதல் உருவாகிறது. இதனால் புதியவர் ஒருவரை வைத்து பொருளைக் கடத்த அபிஷேக் திட்டம் போடுகிறார்.…

மொட்டை ராஜேந்திரனின் பட டிரெய்லரை வெளியிட்ட ஹெச். வினோத்

மொட்டை ராஜேந்திரனின் பட டிரெய்லரை வெளியிட்ட ஹெச். வினோத் அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் “ராபின்ஹீட். 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி…

‘அன்கில் 123’ படத்தின் கதை என்ன தெரியுமா ?

'அன்கில் 123' படத்தின் கதை என்ன தெரியுமா ? சாம் ஆன்டன் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘அன்கில் 123’. இதில் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் கஷ்யப் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.அவருடன் நடிகை சங்கீதாவும் நடிக்கிறார். இந்த…

மாளவிகா என் லக்கி ஹீரோயின்: ரியோ ராஜ்

மாளவிகா என் லக்கி ஹீரோயின்: ரியோ ராஜ் அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் கடந்த 31-ந் தேதி ரிலீஸ் ஆன படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’.இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்…

தனுஷ்,கிருதி சனோன் பட டிரெய்லர் ரிலீஸ்

தனுஷ்,கிருதி சனோன் பட டிரெய்லர் ரிலீஸ் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிருதி சனோன் நடித்துள்ளார்.வரும் 28-ந் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.…

மந்தாகினியாக மாறிய பிரியங்கா சோப்ரா

மந்தாகினியாக மாறிய பிரியங்கா சோப்ரா எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இதில் ஹீரோயி னாக பிரியங்கா சோப்ரா, வில்லனாக பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின்…