ஹனுமானாக ரிஷப் ஷெட்டி
ஹனுமானாக ரிஷப் ஷெட்டி
காந்தாரா-2 படத்தை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் 'ஜெய் ஹனுமான்'என்ற புராண கதையில் அனுமனாக நடிக்க உள்ளார். இது மிகவும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு புராண சூப்பர் ஹீரோ படமாகும்.…